Apr 092024

தலைவர் பிரபாகரனுடன் இணைய முனைந்த வீரப்பன்- வித்யா ராணி பேட்டி

கிரிஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் சார்பாக ஒலிவாங்கிச் சின்னத்தில் போட்டியிடுகிறார் வீரப்பனின் மகள் வித்யா ராணி. பிரச்சாரத்தின் போது ஊடகத்திற்கு அளித்த செவ்வியொன்றில் புலிகளுடன் இணைவதற்கு வீரப்பன் முயற்சி எடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்காக தூதுவர்களையும் அனுப்பியதாக கூறியுள்ளார்.